உடைந்து வீழ்ந்த கிறிஸ்தவ தேவாலயம் (Photos)


unnamed (3)

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, செனன் தோட்டத்தின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

குறித்த இந்தச் சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த தேவாலயம் 31.05.1987ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இத் தேவாலயத்தில் வாராந்த ஆராதனை பூஜைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தது. (கி|ஸ)

DSC09199 DSC09207 unnamed (1) unnamed (2) unnamed (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>