Facebook நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை மறுப்பு


facebooklive

ஐ.பி.எல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு Facebook நிறுவனம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

Facebook நிறுவனம் தமது பயனாளர்களை கவர்ந்து கொள்வதற்கு ஐ.பி.எல் போட்டிகளை “Stream Live” மூலம் நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றுக்கொள்ள எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

குறித்த உரிமையை ஸ்டார் இந்திய நிறுவனம் ஐந்து வருடங்களுக்கு பெற்றிருந்ததனாலேயே Facebook நிறுவனத்திற்கு இவ்வுரிமை மறுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

சுமார் 200 கோடி பயனாளர்களை தன்வசப்படுத்திக் கொண்டுள்ள Facebook சமூக வலையத்தளத்திற்கு இவ்வுரிமை ஏலத்தில் கிடைத்திருந்தால் பல கோடி இளம் பயனாளர்களின் மனதைக் கவர்ந்திருக்கும் என நம்பப்படுகின்றது. (எம்|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>