உயர் நீதிமன்றத்தின் பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர சத்தியப்பிரமாணம்


image_85420f2867

உயர் நீதிமன்ற நீதிபதி ஈவா வனசுந்தர  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அந்நீதிமன்றத்தின் பதில் பிரதம நீதியரசராக இன்று (13) பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நியமனம் நாளை (14) முதல் அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்துவும் கலந்துகொண்டுள்ளார்.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>