பிக்குகளை நிந்திப்பவர்கள் சமூக துரோகிகள் – அஸ்கிரிய பீட பதிவாளர்


ashiriya

ஜனாதிபதி பௌத்த சாசனத்துக்கான தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள வேளையில் அரசாங்கத்திலுள்ள பல்வேறு தரப்பினரால், பௌத்த மத போதகர்களை நிந்தனை செய்யும் வகையில் அறிவிப்புக்கள் விடுக்கப்படுவது கண்டிக்கத் தக்க ஒன்றாகும் என அஸ்கிரிய பீட பதிவாளர் மெதகம தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க நேற்று(12) பௌத்த மத குருக்களை நிந்திக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து, தேரர்  இன்று (13) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதன்போதே இவ்வாறு கூறினார்.

அரசியலில் அல்லாது வேறு துறைகளில் பிரபலம் அடைந்தவர்கள், அரசியலில் பிரவேசித்து, எமது நாடு தொடர்பில் எந்தவித பற்றும் இன்றி, நாட்டு மக்களுக்கு மாறுபட்ட உணர்வுகளை ஊட்டும் விதத்தில் பௌத்த பிக்குகளை நிந்தித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இது தவறான ஒன்றாகும்.

மத நிந்தனை செய்து கொண்டு அரசியலில் ஈடுபடும் இது போன்ற நபர்களை, பொறுப்பற்ற சமூக விரோதிகளை, அரசியலில் ஈடுபடுத்துவது அரசியல் தலைவர்கள் செய்யும் பிரதான தவறாகவே நாம் பார்க்கின்றோம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

 

5 comments

  1. நீங்கள்.உண்மையான.துரவியானால்.புத்தபெருமானின்.கட்டளைபடி.நடக்கவேண்டும்துரவிகள்.அடுத்தமதத்தை.கன்னியபடுத்தவேண்டும்.துரவிகள்.ஏனையமதத்தவர்களைநிநந்திதௌதூபேசிய.ஏனையதுரவிகள்.வா.ய்மூடி.மவ்னியாக.இருந்தாங்க.நீங்கள்..ஏதும்.வாய்திறக்காமல்.இருந்தீர்கள்.இது.புத்தபெருமானுக்கு.செய்யும்அனீதியாகும்.அதனால்.உங்களை.மக்கள்தீண்டுவார்கள்

  2. Pikkukal adawedi thanam pannalama. Aduththa mathaththai ninthikkalama. Appade puththa peruman enkey solli erikirar. Neenkal unmaiyana thurawiyaka erunthal gnana Sera therarai antha thanmaiya elakka saithu erukka wendum.

  3. Poda pundamawan.

  4. Ivanuhal senna pullaya pudichi gal palli poduranuwal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>