காலநிலை மோசம்: வெளிநாட்டவர் சென்ற ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்


download

வெளிநாட்டவர்கள் குழுவொன்றை ஏற்றிக் கொண்டு கண்டியிலிருந்து ரத்மலானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் கம்பனியொன்றுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று அதிக மழை காரணமாக இன்று (13) மாலை மீரிகம லோலுவாகொட கெம்லஸ் தோட்டத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானத்திலிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு பேர் தெருவழியாக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மீரிகம பொலிஸாரினால் ஹெலிகொப்டருக்கும் விமானிக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (14) இந்த ஹெலிகொப்டர் ரத்மலானைக்கு பயணிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.   (மு)

 

One comment

 1. CMA Sri Lanka
  =====================
  Paper Class & Seminar
  =====================
  Prepare for Strategic Level November 2017 Examination

  Full day seminar and practice past papers to achieve best performance in CMA final stage

  organized by

  DMK ASSOCIATES
  accredited study center of CMA institute Sri Lanka

  on

  07.10.2017 & 08.10.2017

  07.10.2017
  Risk & Control Strategy & Policy (RSP)
  08.10.2017
  Financial Strategy & Policy (FSP)

  Hurry up to participate

  Limited Seats Available
  2000/= only

  CMA is bring forward you excellents managerial level accountants

  for more details

  DMK ASSOCIATES

  0775746881, 0775296884

  DESTINATION FOR MANAGEMENT & KNOWLEDGE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>