கொழும்பு மாவட்ட அஹதியா ஆசிரியர்களுக்கான ஊடக செயலமர்வு (Photos)


IMG_8755 copy

கொழும்பு மாவட்ட அஹதியா சம்மேளனம், நொலெட்ஜ் பொக்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் டெய்லி சிலோன் ஊடக நிறுவனம் ஆகியன இனைந்து ஏற்பாடு செய்திருந்த, அஹதியா பாடசாலை ஆசிரியர்களுக்கான ஊடக செயலமர்வொன்று கடந்த சனிக்கிழமை ரத்மலானையில் அமைந்துள்ள CBSE கல்லூரியில் இடம்பெற்றது.

குறித்த செயலமர்வில் நவீன ஊடகங்கள் தொடர்பான அறிமுகம், செய்தி அறிக்கையிடல், பிரதியாக்கம், தொழிநுட்பம் போன்ற தலைப்புக்களில் கருத்தரங்குகள் நடைபெற்றது.(அ|ச)

IMG_8755 copy

 

IMG_8778 copy IMG_8762 copy IMG_8775 copy IMG_8824 copy IMG_8811 copy IMG_8792 copy IMG_8839 copy IMG_8861 copy IMG_8893 copy IMG_8916 copy IMG_8950 copy IMG_8961

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>