அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தயார் காலமானார்


rauff hakeem mother

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயாரான உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று (22.09.2017) வெள்ளிக்கிழமை காலமானார்.

இவர் முன்னாள் அதிபர் மர்ஹூம் என்.எம்.ஏ. ரவூப் அவர்களின் மனைவியும், டாக்டர் ஹபீஸ், ரவூப் ஹஸீர், ரவூப் ஹக்கீம், ஹஸான், ஹஸார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

ஹபுகஸ்தலாவை பிறப்பிடமாகக்கொண்ட, மார்க்கப்பற்றுள்ள இவர், தற்போது அருகிவரும் அரபுத் தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அரபுத் தமிழை வளர்க்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு தனது மகன் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இவர் வலியுறுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா கொள்ளுப்பிட்டி, அல்பேட் பிளேஸிலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை (23.09.2017) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு 07 ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும். (நு)

18 comments

 1. ஆழ்ந்த கவளையைத் தெரிவித்துக்கொள்கிறேன்

 2. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.

 3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்

 4. Inna Lillahi Wa inna Ilaihi Rajioon.
  May Almighty Allah grant her jennathul firdous….

  Aameen

 5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்திப்போமாக

 6. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்

 7. Inna lillahi wainna illaihi rajioon

 8. r i p…………..

 9. r i p…………..

 10. r i p…………..

 11. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.

 12. Allahumma Afurlaha Warahamha

 13. إنا لله وإنا إليه راجعون. اللهم اغفر له وارحمه

 14. إنا لله وإنا إليه راجعون. اللهم اغفر له وارحمه

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>