தேசிய கீதத்தை அவமதித்தமைக்கு மைதானத்தைவிட்டு வெளியேறிய அமெரிக்க உப ஜனாதிபதி


pencevpnfl.jpg_1718483346

வீரர்கள் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்காத காரணத்தினால் அமெரிக்காவில் றக்பி போட்டியொன்றினை பார்வையிட வந்த அமெரிக்க உப ஜனாதிபதி மைதானத்தை விட்டு விலகிச்சென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கருப்பு இன மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் இழைக்கப்படும் துன்புறுத்தல்களை கண்டித்தவண்ணம் தேசிய கீதம் ஒலிக்கும் போது வீரர்கள் முழங்காலில் இருந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தின் மூலம் அமெரிக்காவின் தேசிய கீதத்தையும் இராணுவ வீரர்களையும் அவமதித்ததாக அந்நாட்டு உப ஜனாதிபதி மைக்-பென்ஸ் தனது டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். (எம்|நு)

Vice President Pence and Second Lady Pence stand during the national anthem prior to the start of an NFL football game between the Indiana Colts and the San Francisco 49ers in Indianapolis,

dims

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>