டெய்லி சிலோனின் ஒருநாள் ஊடக செயலமர்வு ஹெம்மாதகமையில்


22406270_1585627411497770_8294192476109104190_n

டெய்லி சிலோன் ஊடக வலையமைப்பினால் நடாத்தப்படும் தமிழ் மொழி மூலமான செய்தி அறிக்கையிடல் தொடர்பான இலவச ஊடக செயலமர்வு எதிர்வரும் 14ம் திகதி ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த செயலமர்வில் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர்கள் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், ஊடகத்துறையில் ஆர்மாவுள்ளவர்கள் இந்த செயலர்வில் கலந்துகொள்ளமுடியும்.

இந்த செயலமர்வில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 077 2999290, 077 0423555 எனும் இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும். (நு)

22406270_1585627411497770_8294192476109104190_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>