கர்லிபோனியாவில் தீ விபத்து – 23 பேர் பலி (Photos)


wildfires-gty-1-er-171009_4x3_992

வடக்கு கலிபோனியாவில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தீ காரணமாக 17,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் குறித்த பகுதிகளிலிருந்து 3,500 இருக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ மேலும் பரவிச் செல்லும் அவதானம் காரணமாக அப்பகுதியிலுருந்து ஏராளமான பொதுமக்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தீயின் காரணமாக 100 இற்கும் அதிகமான மக்கள் காணாமல் போயிருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (அ|நு)

calif-fire1-gty-ml-171011_4x3_992

calif-fire7-rd-ml-171011_4x3_992 wildfires-gty-1-er-171009_4x3_992 694940094001_5604855089001_5604852087001-vs california-fire-coffey-park-after-epa-jt-171010_16x9_608

One comment

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a Reply to Daoud Tharik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>