சியம்பலாவெவ காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி


733453681gun_shooting

புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தின் சியம்பலாவெவ காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.

காட்டில் மரம் வெட்டிக்கொண்டிருந்த இருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஊயிரிழந்தவர்கள் 18 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச்சூட்டினை நடாத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (அ|நு)

One comment

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>