இந்தியா – இலங்கை கூட்டு இராணுவ பயிற்சி இன்று


581f98165fc52d3586ebd81ba96017d9_XL

இந்தியா இலங்கை இராணுவத்தினருக்கிடையில் ஆரம்பமாகவுள்ள கூட்டு இராணுவ பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை இராணுவ வீரர்கள் நேற்று இந்திய புறப்பட்டனர்.

‘Mithra Shakthi- 2017′ Joint Military Exercise என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் கோவூட்டு இராணுவப் பயிற்சி இன்று முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த பயிற்சியில் இலங்கை சிங்க படைப்பிரிவுக்கு உட்பட்ட 10 அதிகாரிகளும் 110 வீரர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (எம்|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>