புகையிரத பயணிகளுக்கு போக்குவரத்து சபையூடாக கட்டணமின்றிய சேவை


sltb

புகையிரத பருவகால சீட்டுக்கள் (Seasons) மற்றும் முன்பதிவு செய்யப்பட டிக்கட்டுக்கள் உடைக்க இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் மூலம் கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியும் என போக்குவரத்துசபை தெரிவித்துள்ளது.

புகையிரத சாரதிகள் மற்றும் காவலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்படும் வரை இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>