SAITM பிரச்சினைக்குத் தீர்வு தேட பொதுமக்கள் ஆணைக்குழு


Screen Shot 2017-10-12 at 6.30.49 PM

தொழில்வாண்மையாளர்களின் தேசிய கவுன்சிலின் தலையீட்டில் SAITM பிரச்சினைக்கு தேர்வு காணும் வகையில் பொதுமக்கள் ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் நிகழ்வு இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்சட்டி மண்டபத்தில் நடைபெற்றது.

6 பேர்களை உறுப்பினர்களாக ம்கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைமையை பேராசிரியர் கிரிஷாந்த அபேரத்ன வகிப்பதோடு செயலாளர் பதவியை விசேட வைத்திய நிபுணர் சாரத கண்ணகர வகிக்கவுள்ளார்.

ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் 28 நாட்கள் இந்த ஆணைக்குழு இயங்கவுள்ளதோடு நவம்பர் 19 ஆம் திகதி அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிரிபார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>