ஆகஸ்ட் மாத ஏற்றுமதி வருமானம் 15 சதவீதத்தால் அதிகரிப்பு


business growth diagram with red arrow

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி வருமானம் 15.5% சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிக்கான GSP+ வரிச்சலுகை மீளப்பெறப்பட்டமையே இதற்குக் காரணம் என்றும் இதன் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி வருமானம் ஆயிரம் மில்லியனாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வரிச்சலுகை மூலம் ஆகஸ்ட் மாதத்தில் ஐரோப்பாவுக்கான ஆடை ஏற்றுமதி 10% சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (எம்|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>