ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த விமான சேவை விருது


1444956997sri-lankan-airline

தெற்காசியாவின் மிக சிறந்த விமான சேவையாக, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

மாலைதீவின் அன்து நகரில் இடம்பெற்ற, 2017ம் ஆண்டுக்கான தெற்காசிய சுற்றுலா விருது வழங்கும் விழாவில் இந்த கௌரவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

2 comments

  1. Super

  2. அப்புடியே கார்கோவுல களவெடுகிரவனுகும் கவ்வாடு கொடுங

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>