சிகரெட்டுக்கு தடை விதித்துள்ள போப்பாண்டவர்


hjj

கத்தலோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக விளங்கும் வத்திக்கான் நகரில் சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து போப்பாண்டவர் பிரான்சிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிகரெட் புகைப்பதால் ஆண்டுக்கு சுமார் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. மேலும் வத்திக்கானில் மாத்திரம் ஒருவருடத்துக்கு ரூ.72 கோடி மதிப்பிலான சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்தே,  மக்களின் உடல்நலத்தை பாதிக்கச் செய்யும் எந்தச் செயலிலும் இந்த புனித நகரான வத்திக்கான் ஈடுபடாது என போப்பாண்டவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.  (மு)

One comment

  1. Cassimlebbe Hidayattulla

    Great

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>