190 KG வேலா மீன் – 28 வருடங்களுக்கு பின் இலங்கையில்


1229562103vela-fish-L

திருகோணமலை மூதூர் கடலில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மூதூர் மீனவர் ஒருவரின் வலையில் 190 கிலோ கிராம் நிறையுடைய வேலா மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 28 வருடங்களுக்கு பின் இந்த மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மீன் 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (ச)

1229562103vela-fish-L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>