ஈரான் – ஈராக் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் 402 ஆக அதிகரிப்பு


download

ஈரான் – ஈராக் தேச எல்லைப் பகுதியில் நேற்றிரவு (12) இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5953 பேர் எனவும் கூறப்படுகின்றது.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மீட்புப் பணியில் அந்நாட்டின் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  (மு)

One comment

  1. இப்ப.இலங்கைக்குவந்தால்.என்னசெய்ய.சாவு.எல்லோருக்கும்வரும்.எந்தவடிவத்திலாவது.வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>