அகில இலங்கை பாரம்பரிய கராத்தே சுற்றுப்போட்டியில் ஹந்தஸ்ஸ அல்-மனார் மாணவன் சம்பியன்


23517492_10208634674739182_3235714764627234597_n

அகில இலங்கை பாரம்பரிய கராத்தே சுற்றுப்போட்டியில் 14 வயதுக்கு கீழ் பிரிவில் ஹந்தஸ்ஸ அல் மனார் தேசிய பாடசாலை தரம் 9 மாணவன் எம்.எப். பியாஸ் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டாம் இடத்தை அதே பாடசாலையில் தரம் 08இல் கல்விகற்கும் மாணவன் எம்.எப். பயாஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

சிலோன் பாரம்பரிய கராத்தே சங்கம் ஏற்பாடு செய்த இந்தப் போட்டிகள் கடந்த 11 ஆம் திகதி கேகாலை, நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு மாணவர்களும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (நு)

23517492_10208634674739182_3235714764627234597_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>