இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் நீடிப்பு


Sri Lanka Army

சேவையை விட்டுச் சென்றுள்ள இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் இம்மாதம் 22ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொது மன்னிப்பு காலம் நாளையுடன் நிறைவடையவிருந்தது.

வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் இதுவரை 8052 இராணுவத்தினர் சட்டரீதியாக சேவையிலிருந்து விலகிச்செல்ல கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>