வரவு செலவுத் திட்டத்தில் ஏட்டுச் சுரக்காய் அதிகம்- மஹிந்த குற்றச்சாட்டு


Mahinda-

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புள்ளிவிபரக் கணக்குகள் நடைமுறைச் சாத்தியமற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனியாள் வருமானத்தை 5000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவுள்ளதாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இது சாத்தியமற்ற ஒன்று எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.  (மு)

One comment

  1. Ewane oru kalla surakkai than

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>