அக்குரணையில் “அருவி” – சஞ்சிகை வெளியீடு


Untitled1

அக்குறணை ஸாஹிரா தேசிய கல்லூரியின் உயர் தர வகுப்பு மாணவர்களினால் வருடாந்த வெளியீடாக “அருவி” எனும் பெயரில் சஞ்சிகையொன்று பல அம்சங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டு வருகின்றன

வருடாந்தம் வெளியிடப்பட்டுவரும் இவ் “அருவி” சஞ்சிகையின் 11ஆவது வெளியீடு நாளை (திங்கள் கிழமை) மு.ப 9.33 மணிக்கு கல்லூரியின் அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.

இச்சஞ்சிகை வெளியீட்டு வைபவத்திற்கு கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்ஹ் எ.எஸ்.எம்.இர்சாட் தலைமைதாங்க உள்ளதுடன் இதன்போது பல முக்கியஸ்தர்கலும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இவ்வைபவத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பிரதேச வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சஞ்சிகை வெளியீட்டு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுக்கின்றது.

-ராபி சிஹாப்தீன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>