பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் கலை விழா


1a330a9d-22e6-4b81-82f3-d72255c0ee96

பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருடாந்த கலை விழா நிகழ்ச்சி நேற்று (23) பாணந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாணத்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜகத் அங்ககே பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இஸட்.ஏ.எம்.அஸ்வர் ஜே.பி. மற்றும் அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம்.சல்மான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். (ஸ)

1a330a9d-22e6-4b81-82f3-d72255c0ee96 350bd8c7-ff7a-4b1b-a902-f490dfbc98df 20171201_150826 20171201_170422 a6cc8df4-8eb8-4c0c-b6a4-6a777b8f7fd2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>