Zam Zam நிறுவனத்தினால் 45 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு


24232802_1642297385790266_2704492797185923516_n

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 15000 மாணவர்களுக்கு 45 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் Zam Zam நிறுவனத்தின் School with a smile வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த சனிக்கிழமை (02) BMICH மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.இந் நிகழ்வை தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்குமான அலுவலகத்துடன் இணைந்து Zam Zam நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

24176703_1642295372457134_7765493063177662991_n 24232022_1642298382456833_6400568275252597372_n 24232571_1642294415790563_1237734105613272521_n 24232802_1642297385790266_2704492797185923516_n 24296525_1642293872457284_6571031121395472237_n 24296778_1642296919123646_8775272926584565532_n 24300906_1642297295790275_8015753928036385833_n 24301146_1642295262457145_5684205509442807275_n 24774808_1642297675790237_6843734444347133198_n

3 comments

  1. Masha Allah! Great work this kind of help very important to low income families in Sri Lanka May Allah accept all of your good deed and in future more to do Allah bless you Ameen.

  2. Don’t eat all

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>