இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்தார் டிரம்ப்


donald-trump

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்த அவர், அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையாக கருத முடியாது என டரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. (ஸ)

10 comments

  1. அமேரிக்காவின்.தலைநகரம்..பென்டன்இல்லையாஸீர்.அரபாத்.நகரம்என்றுபெயர்வையும்

  2. Wait and see

  3. Fuck you bastard

  4. Wowwwwwwwwwww very happy

  5. Thimir fiditta naai fuc dok

  6. Insha Allah whole world will be an Islamic country. Then we are not worried about Israel.

  7. Please wait and see inshallah

  8. Would NO one terrorist country America

  9. Israel endu oru nade illa pinna edkkuda thali nagaram

  10. Where is mujibur Rahman? Where is Asath Sally & his allakkai? Then where is yahapalanaya muslims shamugham? Because theese bastards 2014 dance in road Danbulla mosque against mahinda Rajapakse. Now this Jerusalem as a Israel capital announced by Donald trump why not theese bastards dance against Donald road or front of U S embassy Colombo? Aney palyang bang.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>