அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – கடற்படை தளபதி சந்திப்பு


1 (6)

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரயிஸ் ஹச்ஸன் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஜேஸன் சேர்ஸ் உம் கலந்து கொண்டார்.

சந்திப்பின் இறுதியில் இரு தரப்பினரிடையே நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (அ|நு)
1 (6)3 (6)5 (2)4 (3)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>