சஜின் வாசுக்கு 1,000 ரூபாய் அபராதம்


sajin-vaas-640x400

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை பிரகடனப்படுத்த தவறிய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

5 comments

 1. இதல்லாம் கண் துடைப்பு வேலை

 2. 1000ரூபாயா? இது அவருக்கு பாரிய ஒரு நஷ்டம்

 3. பாவம் அவர் இன்னும் குறைத்திருக்கலாம்.

 4. Sometimes the judge would have paid the fine because our country’s law is like that.🤣

 5. இவ்வளவுதானா தண்டப்பணம்?
  இனி எவரும் தமது
  சொத்துவிபரத்தை வெளியிடவே மாட்டார்கள்.
  தண்டப்பணத்தை செலுத்துவதற்கு விரும்புவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>