முப்தி மென்க் எழுதிய Motivational Moments புத்தகம் இலங்கையில் வெளியீடு


IMG_6537

அஷ்ஷெய்க் முப்தி இஸ்மாயீல் மென்க் எழுதிய மோட்டிவேஷனல் மூமென்ட்ஸ் (Motivational Moments) புத்தகம் நேற்று இலங்கையில் வெளியிடப்பட்டது.

நொலெஜ் பொக்ஸ் (Knowledge Box) ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு கொழும்பு 06 Marine Grand மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புத்தக ஆய்வினை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவரும் அரசாங்க தகவல் திணைக்கள பதில் பணிப்பளருமான சுதர்ஷன குணவர்தன நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. (நு)

IMG_6462

IMG_6465

IMG_6502

IMG_6537

IMG_6571

IMG_6625

IMG_6617

IMG_6594

IMG_6585

IMG_6578

IMG_6628

IMG_6641

IMG_6645

IMG_6663

IMG_6749

IMG_6731

IMG_6723

IMG_6682

IMG_6668

IMG_6817

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>