மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு


733453681gun_shooting

மித்தெனிய தலாவ பாடசாலை அருகில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக அம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரொருவரே குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் அயல் வீடுகள் இரண்டுக்கிடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கருத்து மோதலே துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் எனவும் மேலதிக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. (அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>