பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்


New Picture

பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றின் மீது இன்று (17) தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளார். மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

வெடிபொருட்கள் அடங்கிய ஆடைகளை அணிந்த பலர் இங்கு தாக்குதல் நடாத்த எடுத்த முயற்சி தடுக்கப்பட்ட போதிலும், ஒருவர் தந்திரமான முறையில் நுழைந்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.  (மு)

 

3 comments

  1. இது போன்ற வன்செயல்களால்
    ஆகப் போவது ஒன்று மில்
    லை.நம் இஸ்லாமியப் பெயர் தான் கெட்டு சீரழிந்து இருக்
    கிறது.

    ஒன்று மறியா அப்பாவி மக்க ளைகொல்வது பாவம் என்று தெரிந்தும் இது போன்ற பா
    விகள் செய்யக்கூடாததை செய்து விட்டு இஸ்லாமியப்
    பெயரை கெடுத்து விட்டார்க
    ள்.வெட்கம்.

  2. இஸ்லாத்தில் ஏற்றுக் கொல்லாத விடயம்

  3. அப்பாவி மக்களை கொலை செய்வது பாவம் யாராவது இருந்தால்லும் தண்டிக்க வேண்டும் இஸ்லாம் மார்க்கம் யாரையும் கொலை செய்ய விரும்பவில்லை வழிபாட்டு தளங்களை முஸ்லிம்கள் உடைக்க வேண்டும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>