தியத்தலாவ இராணுவக் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த 92 ஆவது அணியினர்


6

தியத்தலாவை இராணுவக் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த 92 ஆவது அணியினர் விடைபெற்று சென்றனர். இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 191 கெடட் அதிகாரிகள் வெற்றிகரமாக தமது இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து இராணுவ சேவையில் இணைந்து கொண்டார்கள்.

பயிற்சிக் காலத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி; விருதுகளை வழங்கினார், இரண்டாவது லெப்டினன் தரத்திற்கு உயர்த்தும் இலச்சினையும் அணிவிக்கப்பட்டது.

நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்யரத்ன, இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, தியத்தலாவை இராணுவக் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் பிரியந்த சேனாரத்ன உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.(ஸ)

1 2 3 4 5 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>