சங்கா தம்பதிகளுக்கு 38 லட்சம் ரூபா பெறுமதியான விருந்து


1515038679_1403681_hirunews_Sanga-1

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கும் அவரது மனைவிக்கும் 38 லட்சம் ரூபா பெறுமதியான இனிப்புப் பண்டம் வழங்கி விருந்து வைத்த சம்பவம் ஒன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த உணவின் நடுவில் தாமரைக் கோபுரமொன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் உச்சியில் மாணிக்கக் கல்லொன்று பதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

நுவரெலியாவிலுள்ள நட்சத்திர உணவகமொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த விருந்து அவருக்குப் படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  (மு)

1515038679_1403681_hirunews_Sanga-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>