குளவி தாக்குதலால் பாதிக்கப்பட்ட 05 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில்


Close up of wasp

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டு மஸ்கெலியா தோட்டத்தில் குளவிகளின் தாக்குதலக்கு இலக்காகி நான்கு பெண்கள் உட்பட ஒருவர் அடங்களாக ஐந்து பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நேற்று மாலை வேளையில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது மரத்தில் கட்டியிருந்த குளவிகள் திடீரென களைந்து தாக்கியுள்ளன.

பறவை ஒன்று தேன் குடிப்பதற்காக குளவி கூட்டினை தாக்கியதால் களைந்த குளவிகள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் காட்டு மஸ்கெலியா பகுதியை சேர்ந்த்வர்கள் என தெரிவிக்கப்படுகிறது. (நு)

– க.கிஷாந்தன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>