ஆர்ஜெண்டினாவில் காட்டுத் தீ, 1 லட்சம் ஹெக்டெயார் எரிந்து சாம்பல்


jik

ஆர்ஜெண்டினாவில் பற்றி எரியும் காட்டு தீயினால் இதுவரையில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டெயார்  நிலப்பரப்பு சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அந்நாட்டில் தற்போது கோடைகாலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவி வருவதாகவும்,  இதனால், மரங்கள், செடி கொடிகள் என்பனவும்  கொழுந்துவிட்டு எரிந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>