கலிபோர்னியாவில் கடும் மழை, மண்சரிவு, 15 பேர் பலி


image_aade4965ff

கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தெற்கு கலிபோர்னியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் என்பவற்றினால் இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வெள்ளத்தினால் 100 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் கூறியுள்ளன. (மு)

 

 

 

 

image_aade4965ff

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>