மியன்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


dfs

மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை  சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் மூன்று ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், அந்நாட்டிலுள்ள கட்டிடங்கள் அதிர்ந்துள்ளதாகவும், அவ்வாறு அதிர்வுக்குள்ளான கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மியான்மர்  ரங்கூனில் இருந்து சுமார் 186 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்ட்டர் அளவுகோலில் 6.0  என பதிவாகியுள்ளதாக  அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையென கூறப்படுகின்றது.  (மு)

12 comments

 1. ALLAH O AKBER

 2. They will face more then this
  They don’t respect humen being
  Killed there butchering
  Rohingiyas

 3. Allahu Akbar

 4. Allhamthurillah

 5. Kill all military troops.

 6. This is a first werry good nice

 7. இது இறைவன் கொடுக்கும் தண்டனை

 8. ALLAH win thandanai rohingya makkalin kanneer summa widathu ya ALLAH neeye pothumanawan

 9. Allah akbar

 10. Masah Allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>