மக்களின் கஷ்டத்துக்கு திருடர்களே காரணம்- ஜனாதிபதி


maithree

இந்நாட்டில் இருந்த அனைத்து  அரசாங்கங்களிலும் இடம்பெற்று வந்த பாரியளவிலான ஊழல் மோசடிகளே மக்களின் வறுமை நிலைக்குக்  காரணம் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட மோசடி வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஊழல் மோசடிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி   கூறியுள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற பொது மக்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.  (மு)

5 comments

  1. சட்டம் சரியான முறையில் அல்ல. இஸ்லாம் சட்டம் தான் சரி

  2. 50% kallan mahindawuden. 40% my3 wudan .10% unp.alla kallanaum pudicchu Ulley podu Mr my 3.summa baila adikama

  3. இதைத்தான் நாங்கள் சிந்தித்து உங்களை ஜனாதிபதியாக எடுத்தம் நீங்கள் இப்ப திருடன் பக்கம்

  4. எந்த திருடர் பற்றி சொல்கிறார் தலவர்.
    திருடர்களை பிடிப்போம் விமான நிலையத்தை மூடுவோம் என்ன என்னவெல்லாமோ பேசியது மறந்து போய் விட்டதே. நாடு முக்கியம் இல்ல கட்சிதான் முக்கியம் என்றால் இருவும் நடக்கும் இதுக்கு மேலேயும் திருட்டு நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>