பெண்கள் மது விற்பனை சட்டம்: மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்- சி.தே.மு.


drinks

இந்நாட்டிலுள்ள பெண்களுக்கு மதுபானம் கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பில் இருந்த சட்டத்தை நீக்கியமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தங்களது கருத்தை நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என சிங்ஹலே தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று (12) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அம்முன்னணியின் தலைவர் மெடில்லே பங்ஞாலோக தேரர்  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

போதையை ஒழிப்பதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும், அதனை இதுவரையில் விரிவுபடுத்தும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளதாகவும் தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.  (மு)

 

 

One comment

  1. முஸ்லிம் மக்கள் பாருங்கள் என்ன நடக்குது என்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>