பாப்பரசரை சந்தித்தார் அர்துகான் (Photos)


Turkish President Recep Tayyip Erdogan (L) shakes hands with Pope Francis (R) prior to their meeting in Vatican City, on February 05, 2018. / AFP PHOTO / TURKISH PRESIDENTIAL PRESS SERVICE / KAYHAN OZER / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO /TURKISH PRESIDENTIAL PRESS OFFICE /KAYHAN OZER" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

துருக்கி ஜனாதிபதி ரஜப் தயிப் அர்துகான் மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வத்திக்கானில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தொடர்பிலும், சிரியா நிலவரங்கள் தொடர்பிலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துருக்கிய ஜனாதிபதி ஒருவர் 60 வருடங்களின் பின்னர் வத்திக்கான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

1024x1024

Erdogan-meets-Pope-amid-protests-in-Rome

Pope Francis and Turkish President Tayyip Erdogan talk during a private audience at the Vatican

648324-5ph-2018-02-05t144001z1233142152rc1a4086c660rtrmadp3pope-turkey

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>