பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி பயணித்த கார் விபத்து


01

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு யசோதாபென் குஜராத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யசோதாபென்னிற்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சித்தோர்கரில் உள்ள மருத்துவமனையில் யசோதபென் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் கடந்த 1968-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. என்றாலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். (ஸ)

02 01

One comment

  1. Modi always going alone
    Other countries

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>