இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி


download (1)

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 215 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது இனிங்சில் விளையாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி 339 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாம் இனிங்சின் இறுதி ஆட்டத்தில் களமிறங்கியது. இருப்பினும், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களையே பங்களாதேஷ் அணியினால் பெற முடிந்தது.

இலங்கை அணி சார்பில் ரொஷேன் சில்வா அதிகபட்ச ஓட்டமாக 70 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>