பிறக்கும்போதே பற்களுடன் பிறந்த குழந்தை


48F3FBBC00000578-5362457-Baby_Cruise_Horsburgh_from_Newcastle_Upon_Tyne_was_born_with_a_f-m-62_1518006017901

இங்கிலாந்தில் Cruise Horsburgh என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

Cruise எனும் இந்த குழந்தை Newcastleல் உள்ள Royal Victoria மருத்துவமனையில் பிறந்துள்ள இந்த குழந்தையின் தாய் Shannon MacAllister கூறும் போது, இது உண்மையில் விசித்திரமான நிகழ்வு நான் மட்டும் அல்ல எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரும் என் குழந்தையின் பல்லை பார்த்து வியந்து போனார்.

தினமும் என் குழந்தையின் பல்லை பார்க்க நிறைய பேர் வருகிறார்கள், அவர்கள் அனைவரும் பார்த்த பின்னர் ஆச்சரியமான மனநிலைக்கு போவதை என்னால் காணமுடிகிறது என தெரிவித்துள்ளார்.

பொதுவாக அனைத்து குழந்தைகளுக்கும் 6 மாதம் கழிந்த பின்னரே பற்கள் வளர தொடங்கும், சில குழந்தைகளுக்கு 4 மாதத்திற்கு பின்னரும் பற்கள் வளரும். ஆனால் 2000- 3000 குழந்தைக்கு ஒரு குழந்தை தான் Cruise போல் பற்களோடு பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.(ச)

48F3FBBC00000578-5362457-Baby_Cruise_Horsburgh_from_Newcastle_Upon_Tyne_was_born_with_a_f-m-62_1518006017901

4 comments

  1. my elder son n third son both born with cruiser teeth. doctors said motherake too much calcium

  2. இதில் என்ன புதினமோ.

  3. இதில் என்ன புதினமோ.

  4. இதில் என்ன புதினமோ.

Leave a Reply to Daoud Tharik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>