இலங்கை – பங்களாதேஷ் T-20 15ம் திகதி


Screen Shot 2018-02-12 at 1.00.38 PM

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கிடையிலா முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகள் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது.

இலங்கை T-20 அணிக்கு திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தது. இந்த உற்சாகத்துடன் T-20 தொடரையும் இலங்கை அணி கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>