பிரதமர் கருவுக்கு, கட்சி சஜித்துக்கு…


UNP

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம், ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாக சகோதரமொழி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

என்றாலும், சம்பந்தப்பட்ட சகல தரப்பினர்களுடனும் கலந்தாலோசிக்காமல் தன்னால் அந்தக் கோரிக்கைக்கு இணங்கமுடியாது எனச் சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

அதேவேளைப் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக்கவேண்டிய தேவை இல்லை எனவும், கட்சியின் தலைமைத்துவத்தை தனக்கு வழங்குமாறும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஸ)

37 comments

 1. Shahul Hameed Mohamed Thahir

  SAJITH 👍👍👍

 2. Shahul Hameed Mohamed Thahir

  SAJITH 👍👍👍

 3. Shahul Hameed Mohamed Thahir

  SAJITH 👍👍👍

 4. அது.நல்லகாரியம்

 5. அது.நல்லகாரியம்

 6. அது.நல்லகாரியம்

 7. karu is not fit to PM post put Mangala samaraweera he will bring all the the culprits to the bar including mahinda

 8. karu is not fit to PM post put Mangala samaraweera he will bring all the the culprits to the bar including mahinda

 9. karu is not fit to PM post put Mangala samaraweera he will bring all the the culprits to the bar including mahinda

 10. சஜித் எல்லாம் மக்களையும் அனுசரித்து செல்ல கூடியவர் நல்ல தலைவர்

 11. சஜித் எல்லாம் மக்களையும் அனுசரித்து செல்ல கூடியவர் நல்ல தலைவர்

 12. சஜித் எல்லாம் மக்களையும் அனுசரித்து செல்ல கூடியவர் நல்ல தலைவர்

 13. Jayasanka Chandrasekera

  Oya dannama horu araksha karanawa ranjan thamaai sudushuma ranjanta danna kiyatawath hitan hutan mokada okatath asaai horuth akka enna 2020 okata 1% k hambaai

 14. Jayasanka Chandrasekera

  Oya dannama horu araksha karanawa ranjan thamaai sudushuma ranjanta danna kiyatawath hitan hutan mokada okatath asaai horuth akka enna 2020 okata 1% k hambaai

 15. Jayasanka Chandrasekera

  Oya dannama horu araksha karanawa ranjan thamaai sudushuma ranjanta danna kiyatawath hitan hutan mokada okatath asaai horuth akka enna 2020 okata 1% k hambaai

 16. Now keep présidenal poll..my3 win 50.8%…..
  Do not change 1978 constitution. ..
  Through 13 n amndement devlution the power.

 17. Now keep présidenal poll..my3 win 50.8%…..
  Do not change 1978 constitution. ..
  Through 13 n amndement devlution the power.

 18. Now keep présidenal poll..my3 win 50.8%…..
  Do not change 1978 constitution. ..
  Through 13 n amndement devlution the power.

 19. Sajith for PM

 20. Sajith for PM

 21. Sajith for PM

 22. Sajith ok karu not good…

 23. Sajith ok karu not good…

 24. Sajith ok karu not good…

 25. Put sanity as prime minister.Karu once left the party

 26. Put sanity as prime minister.Karu once left the party

 27. Put sanity as prime minister.Karu once left the party

 28. If Mr. Sajith come some changes will happen..

 29. If Mr. Sajith come some changes will happen..

 30. If Mr. Sajith come some changes will happen..

 31. poi news podawenam boss

 32. Sajith good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>