விரும்பியோ வெறுத்தோ அடுத்த நபர் கோத்தபாய


Sri Lankan President Mahinda Rajapaksa, second right, and his brother and defense secretary Gotabhaya Rajapaksa share a light moment during the launch of a book on the country's civil war in Colombo, Sri Lanka, Monday, May 14, 2012.  The book titled "Gota's War"  is an account of Sri Lanka's quarter-century long civil war and the leading role played by Gotabhaya in vanquishing the Tamil Tiger rebels. According to U.N. estimates between 80,000 to 100,000 may have been killed in the fighting that came to an end three years ago but human rights groups say that the loss of lives could be much higher.(AP Photo/Eranga Jayawardena)

இலங்கை அரசியலில் தீர்மானம்மிக்க அடுத்த கதாப்பாத்திரம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எனக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

சகோதரமொழி ஊடகம் ஒன்றில் நேற்று இரவு நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

” கோத்தபாயவின் அரசியலும், எனது அரசியலும் ஒன்றல்ல, நான் கூறுவது நாம் விரும்பியோ வெறுத்தோ அரசியல் பின்னணிகளுடன் தனி ஒருவராக மிளிர்வது கோத்தாபய ராஜபக்ஷ தான்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

2 comments

  1. ஸஜித்பேமதாஸா

  2. ஸஜித்பேமதாஸா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>