நாளை சத்தியப்பிரமாணம் செய்யும் UNP அரசாங்கம்? அமைச்சரவையிலும் மாற்றம்


Ranil-Wickramasinghe

ஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் தனி அரசாங்கத்தின் அமைச்சரவை நாளையத்தினம் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் தற்போழுது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதற்க்கமைய ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தற்பொழுதுள்ள அமைச்சர்களின்
அமைச்சுகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளது.

சில அமைச்சர்களுக்கு தற்பொழுதுள்ள அமைச்சுகளின் பொறுப்புகளுக்கு மேலதிகமாகவும் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இணையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. (ஸ)

UPDATE: 10 பேர் கொண்ட குழு அமைக்க தீர்மானம்- சற்று முன்னர் நிறைவடைந்த கூட்டத்தின் முடிவு

8 comments

  1. Good luck unp

  2. இப்படியே காலத்த கடத்துங்கோ.ரணில் இருககும்வரை UNPக்கு அபசரனை. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மகிந்த எல்லாரயும் வீட்டுக்கு அனுப்புவான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>