ஜனாதிபதி – பிரதமர் இடையே மீண்டுமோர் தீர்மானமிக்க சந்திப்பு இன்று இரவு


Ranil-Maithri

 

ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து, இன்று இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் அரசாங்கத்தின் எதிர்கால பயணம் தொடர்பில் தீர்மானம்மிக்க கலந்துரையாடலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. (ஸ)

One comment

  1. முதல்.விலைவாசியைகுறைக்கவேண்டும்.50அஅரிசி.சீனிபருப்பு.மாவுகொடுக்கவேண்டும்.வாகனத்தின்விலையைகூட்டவும்பற்றோல்டீசல்.மண்ணெண்ணைவிலையைகுறைக்கவூம்.அடுத்துவரக்கூடிய.அரசாங்கத்துக்குபாடமாக.எல்லாசாமாங்களின்விலையைகுறைக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>