
ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இன்று இரவு 8.40 மணிக்கு ஆரம்பமான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதியுடன் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.
அமைச்சர்கள் வாசஸ்தலத்திலிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். வெளியேறும் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பத்திலிருந்து தவிர்ந்து செல்வதை காண முடிகின்றது. (மு)