மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய கூட்டத்தின் முடிவு


wewec

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஒன்றை நடாத்த அழைப்பு விடுக்குமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தீர்மானித்துள்ளது.

இன்றிரவு மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு கூட்டு எதிர்க் கட்சி இன்று (13) கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (மு)

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>